உலக கோப்பை கால்பந்து- வேல்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

Loading… முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.2வது பாதியில் இங்கிலாந்து வீரர் 2 கோல்கள் அடித்தார்.கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற பி பிரிவு ஆட்டம் ஒன்றில் வேல்ஸ் – இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதி ஆட்டத்தின் 50 வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 51வது நிமிடத்தில் மற்றொரு … Continue reading உலக கோப்பை கால்பந்து- வேல்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி